Press "Enter" to skip to content

ஒவ்வொரு இந்தியனின் பெருமை: கீரவாணி நெகிழ்ச்சி

ஆஸ்கர் விருதை பெற்றபின் இசை அமைப்பாளர் கீரவாணி பேசும்போது, “ஆஸ்கர் குழுவுக்கு நன்றி. நான் ‘கார்பென்டர்ஸ் இசைக் குழு’வின் பாடல்களை கேட்டு வளர்ந்தேன். இப்போது ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளேன். என் மனதில் ஒரே ஒரு ஆசை மட்டும் இருந்தது. அது ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்பது. இது ஒவ்வொரு இந்தியரின் பெருமை. இந்த விருது என்னை உலகில் உச்சியில் நிறுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Source: Hindu