அரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் ? – வெளியான தகவல்

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் ? – வெளியான தகவல்

அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிய சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் காலை உணவுத்திட்டம் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இருக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு என தகவலில் தெரியவந்துள்ளது.
ஷீலா தீட்சித்தை குறைகூறிய பி.சி.சாக்கோ.. – காங்கிரஸுக்குள் எழுந்த கடும் எதிர்ப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh