Go to ...
RSS Feed

பிப்ரவரி 06 இன்றைய விலை: கல்லெண்ணெய் (பெட்ரோல்) ரூ.73.11; டீசல் ரூ.69.20


சென்னை: கல்லெண்ணெய் (பெட்ரோல்) மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய கல்லெண்ணெய் (பெட்ரோல்) விலை லிட்டருக்கு ரூ.73.11 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Source: dinakaran