Press "Enter" to skip to content

தமிழக வரவு செலவுத் திட்டம் 2019 Live: இன்று தமிழக வரவு செலவுத் திட்டம்.. சலுகை மழை பொழியுமா?

For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

சென்னை: தமிழக அரசின், 2019- 2020-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்டை தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால், வழக்கத்தைவிட அதிகமாக புதிய அறிவிப்புகளும், கவர்ச்சிகர சலுகைகளும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் வரவு செலவுத் திட்டம் உரையை வாசித்து முடித்ததும், அவை ஒத்திவைக்கப்படும். பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாட்களுக்கு வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்யப்படும்.

 

Feb 8, 2019 8:47 AM

பொறியியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படுமா?”>

பொறியியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படுமா?

அரசு கல்லூரிகளில் நவீனமுறை மேம்படுத்தப்படுமா?

ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுமா?”>
வரவு செலவுத் திட்டத்தில் கல்வி சார்ந்த எதிர்ப்புகள் ஏராளம்

பொறியியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படுமா?

அரசு கல்லூரிகளில் நவீனமுறை மேம்படுத்தப்படுமா?

ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுமா?

 

Feb 8, 2019 8:22 AM

மக்களை கவரும் திட்டங்கள் குறித்த அற”>

மக்களை கவரும் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு”>
8-ஆவது முறையாக வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம்

மக்களை கவரும் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு

 

Feb 8, 2019 7:44 AM

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்”>

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்கிறார்

வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அரசை போல் மாநில அரசும் புதிய சலுகைகளை அறிவிக்க வாய்ப்பு”>
தமிழக வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்கிறார்

வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அரசை போல் மாநில அரசும் புதிய சலுகைகளை அறிவிக்க வாய்ப்பு

 

Feb 8, 2019 7:17 AM

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்

 

Feb 8, 2019 7:17 AM

ஓபிஎஸ் சுமார் 2 மணி நேரம் வரவு செலவுத் திட்டம் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Feb 8, 2019 7:16 AM

வரவு செலவுத் திட்டம் உரையை வாசிக்க வசதியாக, சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கையில் தனி மேடை அமைக்கப்படுகிறது

 

Feb 8, 2019 7:16 AM

லோக்சபா தேர்தலுக்கான அதிமுகவின் கடைசி அஸ்திரமாக இந்த வரவு செலவுத் திட்டம் இருக்கும் என எதிர்பார்ப்பு

 

Feb 8, 2019 7:16 AM

வரவு செலவுத் திட்டம்டையொட்டி, தலைமைச் செயலகத்தை சுற்றிலும் காவல் துறை குவிப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »