Press "Enter" to skip to content

Tamil Nadu Budget 2019: 8-ஆவது முறையாக தமிழக வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்

For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

சென்னை: தமிழக வரவு செலவுத் திட்டம்டை 8-ஆவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா காலத்திலிருந்து நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர் 8-ஆவது முறையாக வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்ட நிலையில் நிதியமைச்சராக இருந்த ஜெயக்குமார் வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்தார்.

அதன்பின்னர் அதே ஆண்டு ஆகஸ்டில் இரு அணிகளும் ஒன்றிணைந்தது. இதையடுத்து நிதியமைச்சர், துணை முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகள் ஓ.பன்னீர் செல்வம் வசம் வந்தது.

ஓ.பி.எஸ் துணை முதல்வராகி தற்போது 2-ஆவது முறையாக வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »