Press "Enter" to skip to content

அக்டோபர்-18: கல்லெண்ணெய் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.04

சென்னை: கல்லெண்ணெய் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய கல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.76.09, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.04 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Source: dinakaran

Mission News Theme by Compete Themes.