செப்டம்பருடன் முடிந்த 2வது காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.23.045 கோடி நஷ்டம் என்று அறிவிப்பு

செப்டம்பருடன் முடிந்த 2வது காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.23.045 கோடி நஷ்டம் என்று அறிவிப்பு

சென்னை : செப்டம்பருடன் முடிந்த 2வது காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.23.045 கோடி நஷ்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.119 கோடி லாபம் ஈட்டி இருந்தது என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

Source: dinakaran

Author Image
murugan