Press "Enter" to skip to content

சேவைகள் துறை வளர்ச்சி 3 மாதங்களுக்கு பின் உயர்வு

புது­டில்லி:கடந்த நவம்­ப­ரில், நாட்டின் சேவை­கள் துறை வளர்ச்சி, மூன்று மாதங்­க­ளுக்­கு பின் அதி­கரித்­து உள்­ளது.

‘நிக்கி
– மார்க்­கிட்’ நிறு­வ­னம், தக­வல் தொழில்­நுட்­பம், வியா­பா­ரம், ஓட்டல்,
சுற்­றுலா, போக்கு­வ­ரத்து, நிதி, காப்­பீடு, ரியல் எஸ்­டேட்,
வர்த்­த­கம், கட்­டு­மா­னம் உள்­ளிட்ட சேவை துறை நிறு­வ­னங்­க­ளி­டம் ஆய்வு
மேற்­கொண்டு, அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.அதில்
கூறப்­பட்டு உள்ள­தா­வது:

கடந்த
நவம்­ப­ரில் சேவை­கள் துறை­யின் வளர்ச்­சியை குறிக்­கும், ‘நிக்கி –
ஐ.எச்.எஸ்.,
மார்க்­கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறி­யீடு, 52.7 புள்­ளி­க­ளாக
உயர்ந்­துள்­ளது. இது, அக்­டோ­ப­ரில்,
49.2 புள்ளி­க­ளாக இருந்­தது.இருப்­பி­னும்
இது, நீண்ட­கால சரா­ச­ரி­யான, 54.2 புள்­ளி­களை விட குறை­வா­கவே
இருக்­கிறது. உற்­பத்தி மற்­றும் சேவை துறை இரண்­டும் சேர்ந்த கலப்பு
பி.எம்.ஐ., குறி­யீடு, 49.6 புள்­ளி­க­ளி­லி­ருந்து, 52.7 புள்­ளி­க­ளாக
உயர்ந்­துள்­ளது. இது­வும் நீண்­ட­கால சரா­ச­ரிக்கு கீழே தான் உள்­ளது.

நவம்­ப­ரில்
சேவை­கள் துறை­யின் வளர்ச்­சிக்கு, புதிய வணிக ஒப்­பந்­தங்­கள், வேக­மான
வேலை­வாய்ப்பு உரு­வாக்­கம், வணிக நம்­பிக்கை அதி­க­ரிப்பு ஆகி­யவை
கார­ண­மாக
அமைந்­தன.

Source: dinamalar