பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை

பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை

மும்பை: பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தொடக்க நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 156 புள்ளிகள் உயர்ந்து 42,029 புள்ளிகளில் வர்த்தகம் ஆகியுள்ளது.

Source: dinakaran

Author Image
murugan