விலை உச்சம் தொட்ட 92 பங்குகள்..!

விலை உச்சம் தொட்ட 92 பங்குகள்..!

 

 

இன்று காலையிலேயே சென்செக்ஸ் நல்ல கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தன் வாழ் நாள் உச்சமான 42,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது சென்செக்ஸ்.

இந்த நேரத்தில் சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,566 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,439 ஏற்றத்திலும், 960 பங்குகள் இறக்கத்திலும், 167 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 2,566 பங்குகளில் 92 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 53 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த 92 பங்குகள் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

நல்ல தரமான பங்குகளை நீங்களே சுயமாக தேர்வு செய்து நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண் பங்குகளின் பெயர் இன்றைய அதிகபட்ச விலை (ரூ) தற்போதைய விலை (ரூ) (மதியம் 1.52 மணி அளவில்)
1 Nestle 15,390.00 15,286.40
2 SRF 3,595.00 3,579.70
3 Elantas Beck 2,695.00 2,690.00
4 APL Apollo 1,968.95 1,941.00
5 Torrent Pharma 1,969.45 1,920.00
6 PVR 1,945.60 1,912.95
7 Divis Labs 1,899.45 1,895.00
8 Jubilant Food 1,770.00 1,743.00
9 Dr Lal PathLab 1,729.00 1,678.00
10 Apollo Hospital 1,606.00 1,590.10
11 Nilkamal 1,544.15 1,514.00
12 MCX India 1,398.00 1,370.15
13 Voltamp Trans 1,389.95 1,367.35
14 Garware Technic 1,300.35 1,300.35
15 Alkyl Amines 1,301.00 1,300.00
16 J. K. Cement 1,320.70 1,295.00
17 Ratnamani Metal 1,230.30 1,220.00
18 Mahanagar Gas 1,148.00 1,133.45
19 Polycab 1,112.00 1,109.50
20 Balkrishna Ind 1,105.30 1,102.50
21 IRCTC 1,005.00 995.75
22 Vaibhav Global 939.00 920.00
23 Phoenix Mills 899.10 890.00
24 AU Small Financ 885.00 875.90
25 Hindustan Aeron 867.40 852.00
26 Birla Corp 797.00 787.50
27 Avanti Feeds 747.50 745.50
28 Relaxo Footwear 666.90 664.00
29 Trent 600.50 589.25
30 Coromandel Int 596.50 583.55
31 Milkfood 598.00 580.00
32 HLE Glascoat 565.85 565.85
33 Cholamandalam 568.20 550.60
34 Berger Paints 549.90 544.00
35 Tube Investment 549.00 529.00
36 Jay Ushin 493.50 493.50
37 Dabur India 494.30 488.50
38 JB Chemicals 477.00 473.30
39 Mazda 484.95 467.90
40 IGL 459.40 456.60
41 Cravatex 450.00 449.00
42 Polychem 449.00 449.00
43 Ircon Internati 463.40 440.10
44 Apex Frozen 444.75 436.70
45 Cochin Shipyard 435.90 428.05
46 Renaissance 398.00 387.00
47 Prestige Estate 387.85 376.30
48 GE Shipping 350.00 340.65
49 Cosmo Films 316.30 307.10
50 KNR Construct 304.70 297.30
51 Jindal PolyFilm 279.35 279.35
52 City Union Bank 249.00 245.35
53 Guj State Petro 245.95 242.70
54 EID Parry 243.45 242.50
55 Adani Enterpris 222.50 220.95
56 Rallis India 201.80 198.55
57 Chemfab Alkalis 198.00 198.00
58 IEX 194.80 194.05
59 Balrampur Chini 194.75 193.85
60 AGC Networks 191.40 191.40
61 Apollo Finvest 187.85 187.85
62 Welspun Corp 181.60 178.50
63 Prince Pipes 184.30 177.70
64 Narmada Gelatin 180.00 177.55
65 Granules India 141.80 138.10
66 Mukesh Babu Fin 132.40 131.85
67 NMDC 133.00 130.90
68 Authum Invest 124.85 124.85
69 Nath Industries 121.05 119.00
70 D-Link India 115.00 112.55
71 JM Financial 107.85 106.85
72 Tata Coffee 103.80 102.65
73 Jindal Saw 102.70 100.50
74 Infibeam Avenue 61.00 58.90
75 Terai Tea Co 49.95 49.95
76 Sagarsoft 49.95 48.45
77 Athena Global 50.00 45.60
78 Likhami Consult 45.00 45.00
79 Ester Ind 41.75 41.75
80 KCD Industries 40.05 40.00
81 National Tech 39.00 39.00
82 Trio Mercantile 35.05 34.00
83 India Sucrose 27.10 27.10
84 GMR Infra 25.00 24.15
85 Saboo Brothers 17.40 17.40
86 Capricorn 8.70 8.70
87 Hind Securities 8.03 8.03
88 Swadeshi Polyte 7.85 7.85
89 Tarai Foods 7.17 7.17
90 Infra Industrie 6.63 6.63
91 A F Ent 6.30 6.30
92 Srestha Finvest 4.97 4.97
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan