சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.31,128 க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.31,128 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.31,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 உயர்ந்து ரூ.3,891க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை 90காசுகள் அதிகரித்து ரூ.50.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source: dinakaran

Author Image
murugan