ஜன-31: கல்லெண்ணெய் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.01

ஜன-31: கல்லெண்ணெய் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.01

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.01 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Source: dinakaran

Author Image
murugan