சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,376க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,376க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,376க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,922 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை 60காசுகள் அதிகரித்து ரூ.50.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source: dinakaran

Author Image
murugan