மகளிர் சுய உதவிககுழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்

மகளிர் சுய உதவிககுழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: மகளிர் சுய உதவிககுழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விவசாயத்தில் பெண்களை ஈடுபட ஊக்கப்படுத்த தான்ய லக்‌ஷ்மி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: dinakaran

Author Image
murugan