தனியார் அமைப்புகளுடன் இணைந்து 2,000 மருத்துவமனைகள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

தனியார் அமைப்புகளுடன் இணைந்து 2,000 மருத்துவமனைகள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: தனியார் அமைப்புகளுடன் இணைந்து 2,000 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ.1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Source: dinakaran

Author Image
murugan