வங்கி வைப்பீடு மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

வங்கி வைப்பீடு மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

டெல்லி: வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கி வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைக்கான (Deposit) காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கித் துறையை உறுதிப்படுத்த பல்வேறு உத்வேக முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Source: dinakaran

Author Image
murugan