மத்திய அரசிடம் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசிடம் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு: நிர்மலா சீதாராமன்

டெல்லி: மத்திய அரசிடம் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Source: dinakaran

Author Image
murugan