ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

டெல்லி: ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 15 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானத்திற்கு 30 சதவிகித வருமான வரி தொடரும்.

Source: dinakaran

Author Image
murugan