பீல்டிங்கில் சக வீராங்கனையுடன் மோதி வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை காயம்

பீல்டிங்கில் சக வீராங்கனையுடன் மோதி வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை காயம்

ஆஸ்திரேலியாவில் ஐ.பி.எல். பாணியில் பெண்கள் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் வெஸ்ட்இண்டீசை சேர்ந்த டீன்ரா டாட்டின் விளையாடி வருகிறார்.

மெல்போர்ன் அணிக்கு எதிரான போட்டியின்போது பீல்டிங்கில் சக வீராங்கனையுடன் தலையோடு தலை மோதி மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Source: Maalaimalar

Author Image
murugan