Press "Enter" to skip to content

2-வது 20 ஓவர் போட்டி – வெஸ்ட்இன்டீஸ் 45 ஓட்டத்தில் சுருண்டது

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ஓட்டத்தில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 182 ஓட்டத்தை குவித்தது. சாம்பில்லிங்ஸ் 47 பந்தில் 87 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்) ஜோ ரூட் 40 பந்தில் 55 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்த வீச்சால் மட்டையிலக்குடுகளை மளமள என்று இழந்தது. அந்த அணி 11.5 சுற்றில் 45 ஓட்டத்தில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 137 ஓட்டத்தை வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹெட்மயர், பிராத் வெயிட் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். ஜோர்டான் 4 மட்டையிலக்குடுட் வில்லி, ஆதில் ரஷீத், புளுனகெட் தலா 2 மட்டையிலக்கு கைப்பற்றினர்.

20 ஓவர் சர்வதேச போட்டியில் 2-வது குறைந்த பட்சஸ்கோர் இதுவாகும். #WIvsENG

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »