Press "Enter" to skip to content

இறுதிப் போட்டி: நியூசிலாந்து டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கெதிராக நியூசிலாந்து டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பை இறுதிப் போட்டி

லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கெதிராக நியூசிலாந்து டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Mission News Theme by Compete Themes.