பேர்ஸ்டோவ் சதத்தால் 302 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து: சேஸிங் செய்து தொடரை ஆஸி. கைப்பற்றுமா?

பேர்ஸ்டோவ் சதத்தால் 302 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து: சேஸிங் செய்து தொடரை ஆஸி. கைப்பற்றுமா?

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேர்ஸ்டோவ் சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு 300 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது, முதல் பேட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெள்றி பெற்றது.

தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி மன்செஸ்டரில் தற்போது நடைபெற்று வருகிறது, டாஸ் வென்ற இங்கிலாந்து மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. முதல் ஓவரை விண்மீன்க் வீசினார். முதல் ஓவரிலேயே இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் முதல் பந்தில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ ஆனார்.

இதனால் ஓட்டத்தை கணக்கை தொடங்குவதற்குள் இரண்டு மட்டையிலக்குடுக்களை இழந்து தத்தளித்தது இங்கிலாந்து. 3-வது மட்டையிலக்குடுக்கு பேர்ஸ்டோவ் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்தது. மோர்கன் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார. அடுத்து வந்த பட்லர் 8 ஓட்டத்தில் வெளியேறினார்.

ஐந்தாவது மட்டையிலக்குடுக்கு பேர்ஸ்டேவ் உடன் சாம் பில்லிங்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சாம் பில்லிங்ஸ் 58 பந்தில் 57 ஓட்டங்கள் அடித்தார். பேர்ஸ்டோவ் 126 பந்தில் 112 ஓட்டங்கள் விளாசினார்.

இதனால் இங்கிலாந்து அணி 250 ரன்களை கடக்கும் வாய்ப்பை பெற்றது. கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 39 பந்தில் 53 ஓட்டங்கள் அடிக்க இங்கிலாந்து 50 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் விண்மீன்க் 3 மட்டையிலக்குடும், ஆடம் ஜம்பா 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

பின்னர் 303 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா மட்டையாட்டம் செய்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். இல்லை எனில் தொடரை இழக்கும்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja