மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150-வது போட்டியில் விளையாடிய பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150-வது போட்டியில் விளையாடிய பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார்.

பொல்லார்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிதவேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பொல்லார்ட். இவர் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பிடித்துள்ளார்.

இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja