பஞ்சாப் அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

பஞ்சாப் அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

பொல்லார்ட், நாதன் கவுல்டர் நைல் அதிரடியாக விளையாட பஞ்சாப் அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மட்டையாட்டம் தேர்வு செய்தது.

ரோகித் சர்மா 9 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் 38 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 மட்டையிலக்குடுகளை இழந்தது. குயின்டன் டி காக் 53 ரன்களும், குருணால் பாண்ட்யா 34 ஓட்டங்கள் எடுத்தனர். பொல்லார்ட் 12 பந்தில் 34 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 12 பந்தில் 24 ரன்களும் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja