ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

அபுதாபி:

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. 

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். போட்டி இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கி்ங்ஸ் அணி வீரர்கள் விவரம்:-

டு பிளசிஸ், சாம் கரன், வாட்சன், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி, ஜடேஜா, கேதார் ஜாதவ், தீபக் சாஹர், புயூஸ் சாவ்லா, சர்துல் தாகூர், ஜோஷ் ஹேசல்உட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:-

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் தேவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேஷ் கோபால், அங்கித் ராஜ்புத், கார்திக் தியாகி

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja