ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு

துபாயில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:-

1. பென் ஸ்டோக்ஸ், 2. ராபின் உத்தப்பா, 3. சஞ்சு சாம்சன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. பட்லர், 6. ரியான் பிராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால்,  10. அங்கித் ராஜ்பூட், 11. கார்த்திக் தியாகி.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-

1. டேவிட் வார்னர், 2.  பேர்ஸ்டோவ், 3. பிரியம் கார்க், 4. மணிஷ் பாண்டே. 5. விஜய் சங்கர், 6. அப்துல் சமாத், 7. ஜேசன் ஹோல்டர், 8. ரஷித் கான், 9. ஷபாஸ் நதீம், 10. சந்தீப் ஷர்மா, 11. டி. நடராஜன்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja