ராவல்பிண்டி சோதனை – இறுதி நாளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற 243 ஓட்டங்கள் தேவை

ராவல்பிண்டி சோதனை – இறுதி நாளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற 243 ஓட்டங்கள் தேவை

ராவல்பிண்டி தேர்வில் கைவசம் 9 மட்டையிலக்குடுகள் உள்ள நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 243 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

ராவல்பிண்டி:

பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி மட்டையாட்டம் தேர்வு செய்தது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 77 ஓட்டத்தில் அவுட்டானார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஃபவாத் அலாம் 45 ஓட்டத்தில் ரன்அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் பஹீம் அஷ்ரப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 272 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. பஹீம் அஷ்ரப் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 மட்டையிலக்குடும், கேஷவ் மகாராஜ் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர்.

தென்ஆப்பிரிக்காவில் பவுமா 44 ரன்னும், முல்டர் 33 ரன்னும், மாக்ரம் 32 ரன்னும், டி காக் 29 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 201 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது.

பாகிஸ்தான் சார்பில்  ஹசன் அலி 5 மட்டையிலக்குடுகள் வீசி அசத்தினார்.

71 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை ஆடியது. அசார் அலி 33 ரன்னும், பஹிம் அஷ்ரப் 29 ரன்னும் எடுத்தனர். பொறுப்புடன் ஆடிய மொகமது ரிஸ்வான் சதமடித்து அசத்தினார். அவர் 115 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நௌமான் அலி 45 ஓட்டங்கள் எடுத்து ரிஸ்வானுக்கு உதவியாக இருந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 2-வது பந்துவீச்சு சுற்றில் 298 ஓட்டங்கள் குவித்தது. முதல் பந்துவீச்சு சுற்றில் 71 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 370 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டே 5 மட்டையிலக்குடும், கேசவ் மகராஜ் 3 மட்டையிலக்குடும், ரபாடா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 17 ஓட்டத்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் அரை சதமடித்தார்.

நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு மட்டையிலக்கு இழப்புக்கு 127 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மார்கிராம் 59 ரன்னுடனும், வான் டெர் டுசன் 48 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

கடைசி நாளான இன்று கைவசம் 9 மட்டையிலக்கு உள்ள நிலையில், வெற்றிக்கு தேவையான 243 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja