தேசிய டேபிள் டென்னிஸ் : தமிழக வீரா் சத்யன் சாம்பியன்

தேசிய டேபிள் டென்னிஸ் : தமிழக வீரா் சத்யன் சாம்பியன்

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் சத்யன் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பஞ்ச்குலா:

82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தி்ல தமிழக வீரர் ஜி.சத்யன், சக மாநில வீரரும் 9 முறை சாம்பியனுமான சரத் கமலை 11-6, 11-7, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja