Press "Enter" to skip to content

டெல்லிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்றிரவு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

1. டேவிட் வார்னர், 2. சஹா, 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. ஜேசன் ஹோல்டர், 6. அப்துல் சமாத், 7. கேதர் ஜாதவ், 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார். 10. சந்தீர் சர்மா, 11. கலீல் அஹமது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி:

1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷாப் பண்ட், 5. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 6. ஷிம்ரோன் ஹெட்மையர், 7. அக்சர் பட்டேல், 8. அஷ்வின், 9. ரபடா, 10. அன்ரிச் நோர்ஜோ, 11. அவேஷ் கான்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar