Press "Enter" to skip to content

ஐ.பி.எல். போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை

ஐ.பி.எல். போட்டியில் அதிக மட்டையிலக்கு கைப்பற்றிய வீரர் பிராவா ஆவார். அவர் 159 போட்டியில் 181 மட்டையிலக்கு எடுத்துள்ளார்.

புனே:

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ஓட்டத்தை வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 144 ஓட்டத்தை எடுத்தது. ரியான்பராக் 31 பந்தில் 56 ஓட்டத்தை (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். முகமது சிராஜ், ஹாசல்வுட், ஹசரங்கா தலா 2 மட்டையிலக்கு எடுத்தனர்.

பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 115 ஓட்டத்தில் சுருண்டது. இதனால் அந்த அணி 29 ஓட்டத்தில் தோற்றது. கேப்டன் டுபெலிசிஸ் அதிகபட்சமாக 23 ஓட்டத்தை எடுத்தார். குல்தீப்சென் 4 மட்டையிலக்குடும், தமிழக வீரர் ஆர்.அஸ்வின் 3 மட்டையிலக்குடும், பிரசித் கிருஷ்ணா 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

இந்த ஆட்டத்தில் 3 மட்டையிலக்கு எடுத்ததன் மூலம் தமிழக சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் 150 மட்டையிலக்குடை தொட்டு சாதனை புரிந்தார்.

ஐ.பி.எல்.லில் 150 மட்டையிலக்குடை எடுத்த 8-வது வீரர் அஸ்வின் ஆவர். 2-வது ஆப் ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த போட்டிக்கு முன்பு அவர் 149 மட்டையிலக்குடுடன் இருந்தார். தற்போது அஸ்வின் 175 போட்டிகளில் 152 மட்டையிலக்குடை தொட்டுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் அதிக மட்டையிலக்கு கைப்பற்றிய வீரர் பிராவா ஆவார். அவர் 159 போட்டியில் 181 மட்டையிலக்கு எடுத்துள்ளார்.

ஐ.பி.எல்.லில் 150 மட்டையிலக்குடுகளுக்கு மேல் எடுத்த வீரர்கள் வருமாறு:-

1. பிராவோ- 181 மட்டையிலக்கு (159 போட்டி)

2.மலிங்கா-170 மட்டையிலக்கு (122)

3.அமித் மிஸ்ரா-166 மட்டையிலக்கு (154)

4.யசுவேந்திர சாஹல்- 157 மட்டையிலக்கு (122)

5. பியூஸ் சாவ்லா-157 மட்டையிலக்கு (165)

6. ஆர்.அஸ்வின்-152 மட்டையிலக்கு (175)

7. புவனேஷ்குமார்-151 மட்டையிலக்கு (139)

8. ஹர்பஜன்சிங்-150 மட்டையிலக்கு (163)

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »