Press "Enter" to skip to content

மீண்டும் ஹாங்காங்கில் வேகமெடுக்கும் போராட்டங்கள் – பின்னணி என்ன?

ஹாங்காங்கில் சீனா கொண்டு வர இருக்கும் புதிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஹாங்காங்கிற்கு இருக்கும் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »