Press "Enter" to skip to content

H1B விசாவுக்கு தடையை நீட்டித்த அமெரிக்கா: இந்திய ஊழியர்களுக்கு எப்படிப் பாதிப்பு?

அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு எடுக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் H1B உள்ளிட்ட விசா வகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால் பெருமளவு இந்தியத் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பேச்சு அடிபடுகிறது. என்ன மாதிரியான பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படும்?

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »