Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி: ‘இந்த ஆண்டு இறுதிக்குள்’ – அமெரிக்கா

அமெரிக்காவின் தொற்று நோயியல் துறையின் மூத்த நிபுணரான மருத்துவர் ஆன்டனி பௌசி `அமெரிக்கா இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே தடுப்பூசி தயாரித்துவிடும் என நம்புகிறேன்` என ராய்ட்டர்ஸ் முகமையிடம் தெரிவித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »