Press "Enter" to skip to content

லெபனான் பெய்ரூட் வெடிப்பு: அதிர வைக்கும் புதிய காட்சிகள்

பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வெடிப்பில் இதுவரை குறைந்தது 137 பேர் பலியாகி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »