Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தமிழரின் நேரடி அனுபவம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசியை பயன்படுத்த அவசர அனுமதி வழங்கி உள்ளது. மனித உடலில் செலுத்தப்பட்டு, ஆறு வாரம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனையில் தன்னார்வலர்களில் ஒருவர் அமீரகத்தில் வசிக்கும் மதுரையை சேர்ந்த ஆசிக்.

இவர் அங்கு தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றுகிறார்.

இவர் தன் அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »