Press "Enter" to skip to content

சாம்சங் நிறுவனர் மரணம்: லட்சம் கோடி சொத்து, சிறை தண்டனை – யார் இந்தலீ குன் ஹி?

சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹி தனது 78 வயதில் இன்று ) காலமானார்.

அவரது மரணத்திற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை. 2014ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதிலிருந்து இவர் மருத்துவ கவனிப்பில் வாழ்ந்து வருகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »