Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆறரை பில்லியன் டாலர்கள் – 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆன செலவு இது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து நான்கு கோடியே, 86 லட்சத்து 59 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும்.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆகும் செலவில் மாற்றம் இருக்கலாம். எனினும் கோடிக்கணக்கில் இதில் பணம் செலவிடப்படும்.

சரி. இவ்வளவு பணமும் எங்கு எதற்காக செலவிடப்படுகிறது? இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை பார்ப்போம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »