Press "Enter" to skip to content

அமெரிக்க தமிழ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி பேட்டி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் இல்லினோய் மாகாணத்தில் இருந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி 71.45 சதவிகித வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம், மூன்றாவது முறையாக, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்குள் நுழைய இருக்கிறார். ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவரிடம் தேர்தல் முடிவு நிலவரம் தொடர்பாக பிபிசி தமிழ் பேசியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »