Press "Enter" to skip to content

கமலா ஹாரிஸ் கடைசியாக தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தார்? – தாய் மாமா பேட்டி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு அந்நாட்டின் அதிபராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவரது தாய்வழி மாமாவும் இந்திய தலைநகர் டெல்லியில் வசிப்பவருமான கோ. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான ஆய்வு அமைப்பின் முன்னாள் ஆலோசகரான பாலச்சந்திரன், சென்னையில் வாழும் அவரது சகோதரி சரளா ஆகியோர் மட்டும்தான் கமலா ஹாரிஸுக்கு இந்தியாவில் உள்ள ஒரே ரத்த சொந்தங்கள்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸின் சமீபத்திய தேர்தல் வெற்றி குறித்து பிபிசி தமிழுக்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு பேட்டியளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »