Press "Enter" to skip to content

ஜோ பைடன் வெற்றியைக் கொண்டாடும் ஆதரவாளர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பைடனின் ஆதரவாளர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டு வெற்றிகொண்ட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொளிகள் சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகின்றன.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கூட்டம் கூடுவது குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பைடனின் தேர்தல் பிரசாரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நெருக்கடி ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »