Press "Enter" to skip to content

ஜோ பைடன் 5 முறை காதலைச் சொன்னபின் ஏற்றுக்கொண்ட ஜில் பைடன்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்காவில் அதிபரின் மனைவியை முதல் சீமாட்டி என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் அதிபர் ஆகவில்லை என்பதால் பெண் அதிபரின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது.

இப்போது ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டி அவரது மனைவி, ஜில் பைடன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »