கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி: கோவிட்- 19 தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் பல நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. அவை எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்? இது குறித்து அந்ந நிறுவனங்கள் சொல்வது என்ன?
Source: BBC.com