Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஆட்கொண்ட 2020: ஓர் இளம் பெண் சந்தித்த அனுபவம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந் தொற்று பரவலால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படாத நாடுகளோ அல்லது தனிமனிதர்களோ இல்லை என்று கூறுமளவுக்கு 2020ஆம் ஆண்டு முழுவதும் அதனால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டது.

அந்த வகையில், நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 2020ஆம் ஆண்டு குறித்த தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »