Press "Enter" to skip to content

கொரோனா வைரஸால் சீனாவுக்கு கிடைத்த ஆதாயம் என்ன?

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா 2028-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கணித்து இருக்கிறது பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ( சென்டர் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் வணிகம் ரிசர்ச் – சி.இ.பி.ஆர்) என்கிற அமைப்பு.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »