Press "Enter" to skip to content

ஒரே நாளில் அடுத்தடுத்த திருப்பம், துணை அதிபரே Trump-க்கு எதிர் கருத்து

“தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் தேதி முறைப்படி ஆட்சி மாற்ற நடவடிக்கை இருக்கும். நான் எப்போதும் தெரிவித்து வந்ததை போல, சட்டப்பூர்வ வாக்குகள் எண்ணப்படும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினாலும், இந்த கருத்தை வெளியிடும் முன்பாக, அமெரிக்கா கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இல்லாத வன்முறையை புதன்கிழமை கண்டது. அங்கு கடந்த 24 மணி நேரத்துக்கு முன்பு நடந்த பரபரப்பு திருப்பங்களை இந்த காணொளி விவரிக்கிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »