Press "Enter" to skip to content

இரான் அணுசக்தி மைய தாக்குதலுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பா?

தங்கள் நாட்டில் புதிய கருவிகளுடன் சமீபத்தில் செயல்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் ஒன்று, செயல்படத் தொடங்கிய மறுநாளே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என இரான் நாட்டின் உச்சபட்ச அணு சக்தி அதிகாரி அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »