Press "Enter" to skip to content

காசா தாக்குதல்: நொடிப்பொழுதில் உருக்குலைந்த கட்டடங்கள் – நேரலை காட்சிகள்

காசா மற்றும் இஸ்ரேலுக்கு மத்தியில் நடக்கும் தாக்குதலில் கட்டடங்கள் மற்றும் நகரங்கள் பலத்த சேதமடைந்து வருகின்றன. அப்படி தாக்குதலுக்கு மத்தியில் நொடிப் பொழுதில் உருக்குலைந்த கட்டடங்களின் காட்சிகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »