Press "Enter" to skip to content

இஸ்ரேல் – பாலத்தீனத்துக்கு இடையே 13 நாட்களாக நடந்து வந்த மோதல் நிறுத்தம்

இஸ்ரேல் – பாலத்தீனத்துகு இடையே கடந்த 13 நாட்களாக நடந்து வந்த ராக்கெட் ஏவுகனை மோதல், சர்வதேசத் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »