மனிதருக்கு பன்றி இதயம்: விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள்?
அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அறிவியல் சாதனையைச் சூழ்ந்துள்ள மத ரீதியிலான கவலைகள் என்ன? பீட்டா போன்ற அமைப்புகள் சொல்வதென்ன? விரிவாக இந்த காணொளியில் பாருங்கள்.
Source: BBC.com