Press "Enter" to skip to content

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடர் வண்டிநிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார் ?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடர் வண்டிநிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார் ?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ரூக்ளின் தொடர் வண்டிநிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார் ? சந்தேக நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை. கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »